இலங்கை

naththar-maram-natrisai

உலகில் உயரமான நத்தார் மரம் கொழும்பில்!

சிறிலங்காவில் கொழும்பு காலிமுகத்திடலில் உலகில் உயரதமான நத்தார் மரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சம் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட நத்தார் மரத்தின் உயரம் 325 அடிகளாகும்.

இந்தியா

jeya

தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா சாவடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா 05.12.2016 இரவு 11.30 அளவில் சாவடைந்தார் என்பதை உறுதிபப்டுத்திச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பற்றி பரவலாக செய்திகள் உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது வெளியான செய்தி உண்மை என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும்

உலகம்

2017

புத்தாண்டை வரவேற்று உலகில் பல இடங்களில் கொண்டாட்டங்கள்….. ! – (காணொளி)

2017 பல நாடுகளும் வானவேடிக்கைகளை வெடித்து ஆரவாரமாய் வரவேற்றுள்ளன. நியுசிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உலகில் முன்னதாக தமது கொண்டாட்டங்களைச் செய்து முடித்துள்ளன. நாற்றிசை யின் வாசகர்களிற்கும் எமது அன்பு நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகின்றேம்.